காலத்தை வென்ற கவிஞன் - அக்டோபர் 30 2025(Copy)(Copy)
"காலத்தை வென்ற கவிஞன்" மகாகவி பாரதி பற்றிய இசை உரையாடல் இன்று மாலை ஆர்கே கன்வென்ஷன் செண்டரில் சிறப்பாக நடைபெற்றது.


திருமதி சுபஶ்ரீ இடையிடையே அழகாகப் பாட, கலைமாமணி திரு ராஜ்குமார் பாரதி, பாரதி மெட்டுகளை விளக்கிப் பாட, நிரம்பியிருந்த சிற்றரங்கம் மிகவும் ஈடுபாட்டுடன் கேட்டது. பாரதி அன்பர்கள் மட்டுமே ரசிக்கக்கூடிய இந்த நிகழ்ச்சிக்குப் பெருகிவரும் ரசிகர்களைப் பார்க்கும்போது மகாகவியின் வீச்சு வியக்க வைக்கிறது.
அன்புடன்,
ரமணன்
படங்கள்: தினேஷ் (தீனு ஸ்டில்ஸ்)
